Skip to product information
1 of 1

Estilo Books Pvt Ltd

Pattiyammasthalam/பாட்டியம்மாஸ்தலம்-எஸ். கே. சண்முகநாதன்/SK Shanmuganthan

Pattiyammasthalam/பாட்டியம்மாஸ்தலம்-எஸ். கே. சண்முகநாதன்/SK Shanmuganthan

Regular price Rs. 280.00
Regular price Rs. 280.00 Sale price Rs. 280.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Quantity

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த எனது நண்பர் ஒருவர், ஒய்வு பெற்ற முதியோர் நிலையத்தில் வசிக்கின்ற தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றபோது என்னையும் தன்னுடன் பேச்சுத்துணைக்காக அழைத்துச்சென்றார். அந்த நாள் முழுவதும் அங்கிருந்தபோது, நான் சந்தித்து உரையாடிய சில முதியவர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்தவர்கள் தெரிவித்த தகவல்கள் மற்றும் அன்று அங்கு நடந்த சில நிகழ்வுகள் என்னை நெகிழச்செய்ததோடு மட்டுமல்லாமல் மளமளவென ஒரு கற்பனை உலகத்திற்குள்ளும் அசுரவேகத்தில் இழுத்துச் சென்றது.  ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக என் மனதில் நீடித்த அந்த பயணம் என்னுள் பல கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது என் வாழ்வில் நான் சந்தித்த சில அற்புதமான மனிதர்களையும் அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றிணைத்து நடமாடவைத்து, இறுதியாக எழுத்து வடிவில் உருவம் கொண்டு நிறைவுற்ற இடம்தான் இந்த "பாட்டியம்மாஸ்தலம்".
-எஸ்.கே. சண்முகநாதன்

View full details