1
/
of
1
Estilo Books Pvt Ltd
மழை இரவு /எஸ். கே. சண்முகநாதன் / Mazhai Iravu / S.K. Shanmuganathan
மழை இரவு /எஸ். கே. சண்முகநாதன் / Mazhai Iravu / S.K. Shanmuganathan
Regular price
Rs. 180.00
Regular price
Rs. 200.00
Sale price
Rs. 180.00
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
நான் ஒரு எழுத்தாளன் அல்லன்; வாசகன் மட்டுமே! பற்பல எழுத்தாளர்களை வாசித்ததில், நேசித்ததில், சுவாசித்ததில் என்னுள் ஏற்பட்ட ஒரு உந்துதலே என்னை எழுதவும் தூண்டியது என்றால் அது மிகையுமல்ல! இதுகாறும் வெவ்வேறுவகையான பதினைந்து சிறுகதைகள், ஓரிரு குறுநாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருந்தாலும் அவையாவும் எனது நட்பு வட்டத்தினுள்ளே மட்டுமே சுழன்று வந்தன. என் குடும்பத்தினரும் நண்பர்களும் இடையறாது கொடுத்த ஊக்கமே தொடர்ந்து எழுத வைத்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை புத்தமாக வெளியிடவும் என்னை உந்தியது. உயர்நிலையிலிருந்து பின்னர் மக்களால் மறக்கப்பட்ட ஒரு எழுத்தாளன் தனது இளைமைக்கால தோழியைத் தேடிச் செல்வதோடு எப்படி நல்லதொரு எழுத்தையும் படைக்கிறான் என்ற வட்டத்துள் அவனைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணமே இந்த 'மழை இரவு - ஒரு எழுத்தாளனின் தேடல்' கதை உருவாவதற்கான காரணம்! பணியிலிருந்து ஓய்வு பெற்ற எனக்கு கொரோனா கொடுத்த இரண்டாண்டு கால ஓய்வு என்னை மேலும் மேழும் ஓயாமல் எழுத வைத்ததும் நிதர்சனம்.
- எஸ் கே சண்முகநாதன்
- எஸ் கே சண்முகநாதன்
Share
