Skip to product information
1 of 1

Estilo Books Pvt Ltd

Rubber Pencil/ரப்பர் பென்சில் - Ra/ரா- HARDCOVER

Rubber Pencil/ரப்பர் பென்சில் - Ra/ரா- HARDCOVER

Regular price Rs. 179.00
Regular price Rs. 179.00 Sale price Rs. 179.00
Sale Sold out
Quantity
"உள்ளே வரிசைப்படுத்தப்பட்ட கதைகளில் மனிதர்களோடு சேர்ந்து வடிவம், மரம், எறும்பு, யானை, ஆமை, தேள், ஏன் வெள்ளை சுவர் என அனைத்தும் பேசும். எனக்குள் இருக்கும் யானையும் எறும்பும் என் கனவுகளிலும் நினைவுகளிலும் உருண்டு பிரண்டு விளையாடி இயற்கையின் உதவியோடு தட்டச்சின் மூலம் எழுத்தாகவும் கதையாகவும் உருமாறியிருப்பதாக உணர்கிறேன்.

இக்கதைகளைப் படிக்கும்போது உங்களை நீங்கள் சிறுவர்களாக உணர நேர்ந்தாலும், வாழ்வின் அடிப்படைக் கேள்விகளின் மூலம் சில ஆழத்திற்குச் சென்று வரலாம். இக்கதைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்டது, நான் எழுதியதையும் விட சிறப்பாக அமைந்தது இப்புத்தகம் அச்சில் வரக் கூடுதல் காரணம்."

View full details